திறந்த ஆடை ப்பதிவேடு வளங்கள் : தமிழ்

Image shows wall of thread with a blue filter.

திறந்தநிலை ஆடை பதிவேட்டில் சேரவும்

உலகின் ஆடை தொழிற்சாலைகளின் மிகப்பெரிய திறந்தநிலை தரவுத்தளத்தை அணுகவும்

Tamil | தமிழ்

திறந்தநிலை ஆடை பதிவேட்டை அறிமுகப்படுத்துகிறோம் | Introducing the Open Apparel Registry

மார்ச் 2019 இல் தொடங்கப்பட்ட திறந்தநிலை ஆடை பதிவேடு (OAR) என்பது ஒரு திறந்தநிலை தரவு கருவியாகும், இது உலகளாவிய ஆடை தொழிற்சாலைகளை வரையறுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணை ஒதுக்குகிறது.

உலகின் ஆடை தொழிற்சாலைகளின் மிகப்பெரிய திறந்தநிலை தரவுத்தளத்தை அணுகவும்

நிகழ்வு ஆய்வு | Case Studies

Have questions about the OAR?

Visit our FAQs page to find answers to our most frequently asked questions. And if you still aren't able to find what you need, please don't hesitate to contact our team.